தென்காசியில் 100க்கும் மாணவ மாணவிகள் கையில் செடியைப் பிடித்துக் கொண்டு யோகா சாதனை !!
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள பள்ளியில் உலக சாதனைக்காக யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 100க்கும் அதிகமான மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டனர்.
120 விநாடிகள் கையில் செடியைப் பிடித்துக் கொண்டு வஜ்ராசனத்தை செய்தனர்
Comments