நாகப்பட்டினத்தில் நீலக்கால் நண்டு நாள் ஒன்றுக்கு சுமார் 3 - 5 டன் வரை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி
நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் மீன் பிடி வலையில் நாள் ஒன்றுக்கு சுமார் 3 முதல் 5 டன் வரை நீலக்கால்நண்டு சிக்கிய நிலையில் வேகவைத்து பதப்படுத்தப்பட்டு தூத்துகுடிக்கு ஏற்றுமதி செய்யும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துகுடியில் நண்டுகளின் சதைப்பகுதி தனியாக பிரித்தெடுக்கப்பட்டு அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கபடுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
Comments