நீலகிரி , நெல்லியாளம் நகராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு - லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் சுமார் 13 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத 3 லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.
நகராட்சி தலைவர் சிவகாமி மற்றும் துணைத்தலைவர் நாகராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments