திருப்பூர் , திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 56.71 அடியாக உயர்வு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

0 350

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 60 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 56 அடியை எட்டியது.

முழு கொள்ளளவை எட்டினால் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என்பதால் கரையோரங்களில் உள்ள பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments