கள்ளக்குறிச்சி கோமுகி அணையிலிருந்து விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறப்பு

0 428

கல்வராயன் மலையாடிவாரத்தில் உள்ள கோமுகி அணையிலிருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 100 கன அடி நீரை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், சட்டப்பேரவை உறுப்பினர் உதயசூரியன் ஆகியோர் திறந்து வைத்து, மதகு வழியாக வெளியேறிய தண்ணீரில் மலர் தூவி வரவேற்றனர். இன்று முதல் 100 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments