நீலகிரி அருகே அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் புகுந்து பொருட்களை சேதப்படுத்திய காட்டு யானை

0 525

கூடலூர் அருகே ஓவேலி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் புகுந்து அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியது.

காட்டு யானையை விரட்ட வந்த வனத்துறையினரின் வாகனத்தையும் அந்த யானை தாக்கியது.

இதில் வாகனத்தின் முன்பகுதி சேதமடைந்த நிலையில் அதிலிருந்து வனத்துறையினர் 5 பேர் உயிர் தப்பினர். பிறகு யானை வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments