கேரள அரசு மருத்துவமனையில் தாக்குதலில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது..

0 839

கேரள மாநிலம் கொல்லத்தில் பாரிப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் ஊழியர்களை தாக்கிய வழக்கில் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சாலை விபத்தில் காயம் அடைந்ததாகக் கூறி சிகிச்சை பெற வந்த 3 இளைஞர்கள் சிகிச்சையில் தாமதம் ஏற்பட்டதாகச் சொல்லி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments