மருதுபாண்டியர் நினைவுதினத்தையொட்டி தமிழக அமைச்சர்கள் நினைவு மண்டபத்தில் மரியாதை..

0 427

மருதுபாண்டியர்களின் நினைவுதினத்தையொட்டி, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நினைவிடத்தில் அவர்களது திருவுருவ சிலைகளுக்கு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ரகுபதி, பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், மூர்த்தி உள்ளிட்டவர்கள் மாலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments