நாமக்கல் கவிஞர் மாளிகையில் திடீரென விரிசல்

0 455

நாமக்கல் கவிஞர் மாளிகையில் திடீரென விரிசல்

முதல் தளத்தில் டைல்ஸ்களுக்கு மத்தியில் விரிசல்

தலைமை செயலக வளாக கட்டிடத்தில் விரிசல்

அலுவலர்கள், ஊழியர்கள் வெளியேறி வளாகத்தில் தஞ்சம்

தலைமைச்செயலக வளாக கட்டிடத்தில் விரிசல்

தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் முதல் தளத்தில், டைல்ஸ்களுக்கு மத்தியில் திடீர் விரிசல்

10 மாடிகளை கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில், அனைத்துத்துறைகளின் அலுவலகங்கள் செயல்படுகின்றன

இந்நிலையில், நாமக்கல் கவிஞர் மாளிகையின் முதல் தளத்தில் டைல்ஸ்களுக்கு மத்தியில் விரிசில் ஏற்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments