ஒடிசா மற்றும் மேற்குவங்கம் இடையே நாளை புயல் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தகவல்

0 855

ஒடிசா மற்றும் மேற்குவங்கம் இடையே நாளை அதிகாலை டாணா புயல் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் தமிழ்நாடு ஆந்திரா உள்பட 5 கடலோர மாநிலங்களில் தயார் நிலையில்  நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஒடிசா அரசும் 14 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 25ம் தேதி வரை பள்ளிகளுக்கு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.150-க்கும் மேற்பட்ட ரயில்சேவைகள் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments