கடலூர் அருகே தந்தை பெயரில் சட்ட விரோத ஸ்கேன்சென்டர் நடத்தி அரசு மருத்துவர், அவரது தந்தைக்கு 5 ஆண்டு சிறை

0 668

கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயன்படுத்த வேண்டிய ஸ்கேன் இயந்திரங்களை சட்ட விரோதமாக தனியார் ஸ்கேன் சென்டரில் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் அரசு மருத்துவர் ராஜ்குமார் மற்றும் உரிமையாளரான அவரது தந்தை ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை மற்றும் 20 ஆயிரம் ரூபாய்  அபராதம் விதித்து விருத்தாசலம் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments