கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வான 54 அரசு பள்ளி ஆசிரியர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு பயணம்..

0 940


கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வான 54 ஆசிரியர்கள் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் சென்னை விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்கள், வெளிநாட்டு கலாச்சாரம், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் கல்வி முறை ஆகியவற்றை தெரிந்து கொண்டு தங்களது மாணவர்களுக்கு அதனை கற்பிக்கும் நோக்கில் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments