லாங் மார்ச்-2சி கேரியர் ராக்கெட்டை விண்ணில் ஏவிய சீனா.. புதிய ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த முயற்சி..

0 696

சீனா புதிய ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்துவதற்காக லாங் மார்ச்-2சி கேரியர் என்ற ராக்கெட்டை விண்ணில் ஏவியது. 

யோகன்-43-03 செயற்கைக்கோள் குழு சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுகணை மையத்தில் இருந்து இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு ஏவப்பட்டு முன்னமைக்கப்பட்ட சுற்றுப்பாதையில் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments