அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

0 622

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அறையில் சோதனை

அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 பேர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

எம்எல்ஏ விடுதி நிர்வாகத்திடம் சாவி வாங்கி அவரது அறையை சோதனையிட்டு வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments