கிருஷ்ணகிரில் காட்டாற்று வெள்ளத்தால் தற்காலிக சாலை அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு

0 953

தொடர் கனமழையால் கிருஷ்ணகிரி-திருப்பத்தூர் மாவட்ட எல்லையில், குரும்பேரி பகுதி ஏரி நிரம்பியதால், மகனூர்பட்டியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து தற்காலிகமாக அமைக்கப்பட்டு வந்த சாலை அரித்துச் செல்லப்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தற்காலிகமாக திருப்பத்தூர்-திருவண்ணாமலை இடையே சாலை மூடப்பட்ட நிலையில்,ஊத்தங்கரை வழியாக மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments