புதுச்சேரி விஜய் மக்கள் இயக்க மாநில செயலாளர் மரணம்.. கதறி அழுத புஸ்ஸி ஆனந்த்

0 1068

புதுச்சேரி விஜய் மக்கள் இயக்க மாநில செயலாளர் சரவணன் மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் ஆனந்த் அவரது உடலை பார்த்து கதறி அழுதார்.

புஸ்சி ஆனந்த் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அவருக்கு உதவியாளராக இருந்து வந்த சரவணன், அவருடன் பல ஆண்டுகளாகப் பயணித்து வந்துள்ளார். விக்கிரவாண்டி மாநாட்டுப் பணிகளையும் சரவணன் கவனித்து வந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments