தொடர் கனமழையால் நிரம்பி வழிந்த மட்டிக்கண்மாயால் ஊர்மக்கள் மகிழ்ச்சி

0 618

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், சிங்கம்புணரி வழியாக செல்லும் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டு, 150 ஏக்கர் பரப்பளவிலான மட்டிக்கண்மாய் நிரம்பி வழிந்தது.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய ஒரே வாரத்தில் கண்மாய் நிரம்பி, மறுகால் பாய்ந்ததால், மலர்களை தூவி பூஜை செய்தும், பட்டாசுகளை வெடித்தும் விவசாயிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments