தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு பிங்க் நிற மின்விளக்குகளால் ஒளிரும் மருத்துவமனை

0 148

தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிங்க் நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

இதற்கு மருத்துவமனை நிர்வாகத்திற்கு பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பாராட்டுதலை தெரிவித்து வருகின்றனர்.

சாலையில் செல்லும் பொதுமக்கள் இரவு நேரத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பார்த்து ரசித்து செல்கின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY