மின்சாரம் தாக்கி நபர் உயிரிழந்த வழக்கு சட்டவிரோதமாக மின்வேலி அமைத்ததாக விவசாயி கைது..
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே கடந்த 15 ஆம் தேதி விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி பிரசாத் என்பவர் உயிரிழந்த வழக்கில் விவசாயி மோகனை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் நிலத்தின் உரிமையாளர் மோகன் பம்ப்செட் அறையை சுற்றி சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்த நிலையில் தவறுதலாக பிரசாந்த் அதில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Comments