மீன் ஆலைக்கு எதிராக 4 வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா.. போராடியவர்கள் மீதான வழக்கை திரும்ப பெற வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணியில் உள்ள தனியார் மீன் ஆலையை அகற்றக் கோரி எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் 4 பேர் பதவியை ராஜினாமா செய்தனர்.
மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்திடம் அளித்த ராஜினாமா கடிதத்தில், மீன் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
Comments