திருவான்மியூரில் உள்ள மருதீஸ்வரர் திருக்கோயில் 31 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1053

இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோயில்கள் சார்பில், சென்னை திருவான்மையூரில் உள்ள மருதீஸ்வரர் திருக்கோயில், 31 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் செய்துவைத்தார்.

புதுமணத் தம்பதிகளுக்கு சீர்வரிசைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்த பின், விழாவில் பேசிய அவர், நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற நிலை வரும் போது அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments