அடுத்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிக்கு உழைக்க இளைஞரணிக்கு உதயநிதி ஸ்டாலின் அழைப்பு

0 241

சேலத்தில் நடந்த திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் 2வது முறையாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைய இப்போதிருந்தே உழைக்க வேண்டும் என்று திமுக இளைஞரணியினரை உதயநிதி கேட்டுக்கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY