அரசு மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்புக-விஜயபாஸ்கர்
சிவகங்கையில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளின் இருதய நோய்ப் பிரிவில் போதுமான அளவு மருத்துவர்கள் இல்லை என்றும் உடனடியாக பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
Comments