பார்முலா 4 இந்திய ஓபன் சாம்பியன்ஷிப் கார் பந்தயம்

0 493

கோவை செட்டிபாளையம் கரி மோட்டார்சின் மோட்டார் ஸ்பீட் வேயில் இரண்டாவது நாளாக நடைபெற்ற கார் பந்தயத்தில் ரேஸிங் ப்ரோமோஷன் நிறுவனத்தின் இந்திய ரேசிங் லீக் ரகுல் சைமனின் கோவா ஏசஸ் அணி வெற்றி பெற்றது.

சனிக்கிழமை அன்று நடந்த இந்திய ரேசிங் வீக்கின் முதல் பந்தயத்தில் ஹைமன் சிறப்பாக காரையொட்டி வெற்றி பெற்றார்.

பந்தயம் முழுவதும் ஹைமன் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந்த வார இறுதியில் நடந்த பார்முலா நான்கு இந்திய ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியின் 3 பந்தயங்களிலும் பிளாக் பேட்ஸ் ஹைதராபாத்தைச் சேர்ந்த தென்னாப்பிரிக்காவின் அகில் அலிபாய் மற்றும் சிராச்சி ராயல் பெங்கால் டைகர் அணியைச் சேர்ந்த ருகான் அல்வா மற்றும் பெங்களூர் ஸ்பீட் ஈஸ்டர்ஸ் அணியின் ஜடன் வரியா ஆகியோர் ஆதிக்கம் செலுத்தினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments