கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவு.. பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு எப்போது?
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள செங்குத்து தூக்குப்பாலம் மற்றும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் முதன்மைப் பொறியாளர் என்.சி கர்மளி, பாலம் திறக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனக் கூறினார்.
550 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தில் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments