2025 ஐ.பி.எல். தொடரில் தோனி விளையாடுவாரா? - சி.எஸ்.கே. சி.இ.ஓ. விளக்கம்

0 2661
2025 ஐ.பி.எல். தொடரில் தோனி விளையாடுவாரா? - சி.எஸ்.கே. சி.இ.ஓ. விளக்கம்

''வரும் ஐ.பி.எல். தொடரில் தோனி விளையாடுவார்''

சி.எஸ்.கே. அணி சி.இ.ஓ. நம்பிக்கை

வரும் ஐ.பி.எல். தொடரில் மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது - சி.எஸ்.கே. சி.இ.ஓ. காசி விஸ்வநாதன்

சி.எஸ்.கே அணியில் யாரெல்லாம் விளையாடுவார்கள் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது; ஏலத்திற்கு பின்பே தெரியவரும் - காசி விஸ்வநாதன்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments