புகையிலை, போதைப் பொருட்கள் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான்

0 291

புகையிலை மற்றும் போதைப்பொருட்களின் பயன்பாட்டை குறைப்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு மாரத்தானை கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

பெண்களுக்கு 3 கிலோ மீட்டர் தூரமும், ஆண்களுக்கு 5 மற்றும் 7 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் தொடங்கிய மாரத்தானில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments