தமிழகப் பெண்கள் செயற்களம் தமிழரண் மாணவர்கள் நடத்தும் கண்காட்சி..

0 560

ஈரோட்டில் தமிழகப் பெண்கள் செயற்களம் மற்றும் தமிழரண் மாணவர்கள் நடத்தும் 16ஆவது ஆண்டு தமிழக பண்பாட்டு கண்காட்சியை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.

இக்கண்காட்சியில் உலகம் தோன்றியது முதல் அண்டவெளியில் உள்ள கிரகங்களின் நிலை, விண்மீன்களின் தோற்றம்,தமிழர்கள் பயன்படுத்திய இசைக்கருவிகள் உள்ளிட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன .

இக்கண்காட்சியை திரளான கல்லூரி மாணவ மாணவிகள் பார்வையிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments