மழை வெள்ள பாதிப்பிற்கு தி.மு.க., அ.தி.மு.க ஆட்சிகளே காரணம் - சீமான்

0 131

மழை வெள்ளத்தால் சென்னை ஒவ்வொரு முறையும் பாதிக்கப்படுவதற்கு தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆட்சிகளே காரணம் என சீமான் தெரிவித்துள்ளார்.

மாறி மாறி ஆட்சி செய்தவர்கள் எந்த நிரந்தர கட்டமைப்பையும் ஏற்படுத்தவில்லை என விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பேட்டியளித்த சீமான் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments