திருச்சியில் காவிரியில் ஐப்பசி துலா ஸ்நானம் செய்து பக்தர்கள் வழிபாடு

0 2707

திருச்சி திருப்பராய்த்துறையில் உள்ள அகண்ட காவிரியில் ஐப்பசி துலா ஸ்நானம் செய்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். ஐப்பசியில் கங்கை, யமுனை, சரஸ்வதி உள்ளிட்ட நதிகள் காவிரியில் நீராடிச் செல்லும் என்பது ஐதீகமாக சொல்லப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு, பசும்பொன் மயிலாம்பிகை உடனுறை தாருகாவனேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களின் மேளதாள நடனத்துடன் வீதியுலா சென்று காவிரி தீர்த்தவாரி மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments