வனவிலங்குகளை ஏற்றிச் சென்ற லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து

0 959

பீகாரிலிருந்து பெங்களூரு உயிரியல் பூங்காவுக்கு புலி, முதலைகள் உள்ளிட்ட விலங்குகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, தெலங்கானா மாநிலம் மொண்டிகுண்டா என்ற கிராமம் அருகே சாலையோரமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், கூண்டிலிருந்து வெளியேறிய 2 முதலைகள் வனத்துறையினர் உதவியுடன் பிடிக்கப்பட்டு, வேறு லாரி மூலம் பெங்களூரு அனுப்பி வைக்கப்பட்டன.

கூண்டில் இருந்த வெள்ளை புலிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments