எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம் செய்து வைக்கப்படவுள்ள 31 ஜோடிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு வேட்டி, சேலைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சர் வெறும் டீ மட்டுமே வாங்கி கொடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.
Comments