கூகுள் மேப்பை பார்த்து சென்று சதுப்புநிலச் சேற்றில் சிக்கிய இளைஞர் மீட்பு

0 182

கூகுள் மேப்பை பார்த்து உணவு டெலிவரி செய்யச் சென்று சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள சதுப்புநிலச் சேற்றில் சிக்கிய இளைஞர், 112 என்ற தீயணைப்புத் துறையினரின் கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு தொடர்பு கொண்டு உதவி கேட்டதையடுத்து மீட்கப்பட்டார்.

சோழிங்கநல்லூரை சேர்ந்த பவுன்ராஜ், நேற்று இரவு துரைப்பாக்கம் விஜிபி அவென்யூவில் உணவு டெலிவரி செய்ய சென்றபோது சேற்றில் சிக்கி அதிலிருந்து வெளியே வரமுடியாமல் தவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments