ஊட்டி மலை ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கம் : ரயில்வே நிர்வாகம்

0 377

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை  காரணமாக கடந்த  2 நாட்களாக ரத்து செய்யப்பட்ட ஊட்டி மலை ரயில்  இன்று முதல் மீண்டும்  இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வழக்கம் போல் காலை 7 10 மணிக்கு மலை ரயில் சேவை தொடங்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments