ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி திருக்கோவிலில் பௌர்ணமி தின சிறப்புப் பூஜைகள்
![](https://d3dqrx874ys9wo.cloudfront.net/uploads/web/images/750x430/1729214357220406.jpg)
ஓசூர் மோரணபள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி திருக்கோவிலில் பௌர்ணமி தின சிறப்பு பூஜை மற்றும் மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது.
பில்லி சூனியம் செய்வினை மாங்கல்ய தோஷம் பித்ரு தோஷம் போக்க மிளகாய் வத்தல் உள்ளிட்டவற்றுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சர்ப்ப தோஷம் கல்யாண தோஷம் நீங்க ராகு கேது பரிகார பூஜைகள் நடைபெற்றது.
Comments