நடை மேம்பாலம் அகற்றும் பணியால் போக்குவரத்து நெரிசல்

0 392

மதுராந்தகம் அருகில் இரவு நேரத்தில்  நடை மேம்பாலம் அகற்றும் பணியின் காரணமாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

சேதம் அடைந்த நடை மேம்பாலத்தை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததால் மேம்பாலத்தை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments