அண்ணாமலை பல்கலை பட்டமளிப்பு விழா... மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி

0 165

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற 86-வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.

நேரடியாக ஆயிரத்து 10 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களையும்,பல்வேறு பாடங்களில் முதன்மையில் தேர்ச்சி பெற்ற 88 மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அறக்கட்டளை சார்பில் தங்க பதக்கம் உள்ளிட்ட ரொக்கப் பரிசுகளையும் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments