ஓசூர் அருகே புறம்போக்கு நிலத்தில் கஞ்சா வளர்த்த தம்பதி கைது

0 574

ஓசூர் அருகே புறம்போக்கு நிலத்தில் விற்பனைக்காக கஞ்சா செடிகளை வளர்ந்த முனிராஜ் - முனிரத்னா தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

கெலவரப்பள்ளி கிராமத்திற்கு அருகே மிளகாய் தோட்டத்தை ஒட்டியுள்ள புதர்களுக்கு இடையை ரகசியமாக வளர்க்கப்பட்ட 5 கஞ்சா செடிகளை போலீசார் எடுத்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments