ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடி கண்ணபிரான் கூட்டாளிகளோடு கைது

0 201

நெல்லையில் 3 கார்களில் கள்ளத் துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அரிவாளுடன் சுற்றியதாக ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடி கண்ணபிரான் மற்றும் அவனது கூட்டாளிகள் 15 பேரை போலீஸார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பசுபதிபாண்டியன் ஆதரவாளராக அறியப்படும் கண்ணபிரான் மீது 11 கொலை உட்பட 60 வழக்குகளும், அவருடன் கைதான அருண், மதிபாலன் ஆகியோர் மீது தலா 2 கொலை வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments