சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு கொண்டுவரப்பட்ட 2 பாண்டா கரடிகள்

0 584

சீனாவில் இருந்து விமானத்தில் அமெரிக்காவுக்கு கொண்டுவரப்பட்டு வாஷிங்டன் தேசிய பூங்காவுக்கு அனுப்பப்பட்ட 2 பாண்டா கரடிகள், எந்த வித பதற்றமும் இன்றி புதிய இடத்தில் இயல்பாக சுற்றி திரிந்ததாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.

Bao Li and Qing Bao என்று பெயரிடப்பட்ட ஆண் மற்றும் பெண் பாண்டா கரடிகளை அடுத்த ஆண்டு ஜனவரி வரை பொது மக்கள் பார்வையிட அனுமதி இல்லை.

ஒரு மாதகாலம் பாண்டா கரடிகள் தனிமைப்படுத்தி வைக்கப்படும். இரு தரப்பு உறவில் ஒரு அங்கமாக பாண்டா கரடிகள் பரிமாற்றம் நிகழ்கிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments