தஞ்சை பெரிய கோயிலில் திருகயிலாய பாதை வலம்

0 417

பவுர்ணமியன்று தஞ்சை பெருவுடையார் கோயில் திருகயிலாய பாதையை காளையாட்டம், உருமி மேளம் இசையுடன் பக்தர்கள் வலம் சென்று வழிபட்டனர்.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற குடமுழுக்கிற்காக கோவிலைச் சுற்றி வரும் பாதை மூடப்பட்ட நிலையில், அண்மையில் பாதை திறக்கப்பட்டு கடந்த மாத பவுர்ணமியன்று பக்தர்கள் வலம் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments