விமான நிலையத்தில் வாடகை வாகனங்கள் வருவதற்கு தாமதம்

0 360

சென்னை விமானநிலையத்தில் வந்து இறங்கிய பயணிகள் ஓலா உபர் ராபிடோ உள்ளிட்ட தனியார் வாகனங்கள் கிடைப்பதில் மிகவும் தாமதமானது.

மழை காரணமாக போதிய வாகனங்கள் கிடைக்காமல் பயணிகள் அவதிக்கு ஆளாகினர். இதனால் விமானங்களின் வருகை நேரத்திற்கு ஏற்ப மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு விமான நிலையம் உள்ளே சென்று பயணிகளை ஏற்றிச் சென்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments