மண் சரிந்ததால் தெப்பக்குளத்தில் லாரி கவிழ்ந்த வீடியோ காட்சி... 2 கிரேன்களின் உதவியுடன் மீட்கப்பட்டது
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண முகாம்களில் உணவு பரிமாறப்பட்டது
சென்னை ஓட்டேரி மற்றும் பட்டாளம் பகுதியில் மழை நீர் தேங்கியிருந்ததால் அப்பகுதி மக்கள் உயர்நிலைப்பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
அங்கு மூன்று வேளையும் பொதுமக்களுக்கு உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.
இரவில் சூடாக பிரிஞ்சி தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது.
இதனிடையே பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி திருவிக.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி திடீரென அங்கு ஆய்வு மேற்கொண்டார்
Comments