கார் ஷெட்டில் புகுந்த 10 அடி மலைப்பாம்பு

0 467

சென்னை பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் மழை காரணமாக 10 அடி நீள மலைப்பாம்பு வீட்டுக்குள் புகுந்தது.

ஆறுமுகம் என்பவரின் வீட்டில் தகர ஷெட்டால் அமைக்கப்பட்ட பார்க்கிங் பகுதியில் பதுங்கிய மலைப்பாம்பை தாம்பரம் தீயணைப்புத் துறையினர் லாவகமாகப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments