மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் சேவை ரத்து

0 556

மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் பாதையில் கனமழை பெய்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலை ரயில் சேவை 2 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றும், நாளையும் இச்சேவை ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments