சென்னையில் கன மழை தொடங்கியதால் வேளச்சேரியில் தயார் நிலையில் படகுகள்

0 706

சென்னையில் கன மழை பெய்யத் தொடங்கியுள்ள சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி டான்சி நகரில் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு  மிக்ஜாம் புயலின்போது வேளச்சேரி டான்சி நகர் , அன்னை இந்திரா நகர் , ராம் நகர்  பகுதிகள் பெரும் பாதிப்பை சந்தித்தன.  குடியிருப்பு பகுதிகளுக்குள் 4 அடி வரை தண்ணீர் தேங்கினால் படகுகள் மூலம் மீட்புப் பணி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments