இஸ்ரேல் ராணுவ முகாம் மீது ஹெஸ்புல்லா டிரோன் தாக்குதல்

0 685

இஸ்ரேலின் பின்யமினா நகரிலுள்ள ராணுவ முகாம் மீது ஹெஸ்புல்லா அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். ஒரே சமயத்தில் ஏராளமான டிரோன்களை ஏவி நடத்தப்பட்ட தாக்குதலில் ராணுவ வீரர்கள் 7 பேர் உள்பட 60 பேர் காயமடைந்தனர்.

காஸாவில் உள்ள அல் அக்ஸா மருத்துவமனை வளாகத்தில் பாலஸ்தீனர்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது அதிகாலை இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments