மண் சரிந்ததால் தெப்பக்குளத்தில் லாரி கவிழ்ந்த வீடியோ காட்சி... 2 கிரேன்களின் உதவியுடன் மீட்கப்பட்டது
மதுரையில் பெய்த கனமழை காரணமாக 2 நாட்கள் ஆகியும் வடியாத வெள்ளத்தால் பொதுமக்கள் சிரமம்
மதுரையில் பெய்த கனமழை காரணமாக சாத்தையார் ஓடை உடைந்து மாட்டுத்தாவணியை ஒட்டியுள்ள பகுதிகளுக்குள் புகுந்த வெள்ளம் இரண்டு நாளாகியும் வடியாமல் உள்ளதால் சிரமம் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம் சாலையில் குடிநீர், வடிகால் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் காரணமாக போக்குவரத்து பாதித்து பழங்காநத்தம் முதல் மூலக்கரை வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
Comments