பொள்ளாச்சி அருகே சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தி வள்ளி கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி

0 1030

பொள்ளாச்சி அருகே உள்ள முத்தூர் கிராமத்தில் சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தி பிரமாண்ட வள்ளி கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

முருகன்-  வள்ளி வரலாறு கூறும் வள்ளிக் கும்மியோடு கலைஞர்கள் பாடல்களைப் பாடி நடனமாடினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments