கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் தயாரித்த 2 பேர் கைது

0 790

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் தும்பராம்பட்டு, வெள்ளரிக்காடு ஆகிய  கிராமங்களில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது 60 லிட்டர் கள்ளச்சாராயம், 100 லிட்டர் சாராய ஊரல் பிடிபட்டது.

லாரி டியூப், பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் கள்ளச்சாராயத்தை பதுக்கி வைத்திருந்த 2 பேரை கைது செய்த போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments